ராகவேந்திரா மண்டபத்துக்கு 2ம் அரையாண்டுக்கான சொத்துவரியை கட்டினார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: ராகவேந்திரா மண்டபத்துக்கு 2ம் அரையாண்டுக்கான சொத்துவரியை நடிகர் ரஜினிகாந்த் கட்டினார். சென்னை மாநகராட்சிக்கு ரஜினிகாந்த் ரூ.6,39,846 வரியாக செலுத்தினார்.

Related Stories:

>