×

உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் கிருஷ்ணர் கோயிலை ஒட்டி உள்ள மசூதியை அகற்றக் கோரி வழக்கு

மதுரா: உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் கிருஷ்ணர் கோயிலை ஒட்டி உள்ள மசூதியை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோயிலை அடுத்துள்ள மசூதியை அகற்றக் கோரும் வழக்கை விசாரணைக்கு ஏற்றது மதுரா நீதிமன்றம். கிருஷ்ணர் கோயிலை ஒட்டியுள்ள மசூதியை அகற்ற கோரும் வழக்கு விசாரணை நவம்பர் 18க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : removal ,Krishna ,Uttar Pradesh ,Mathura , Mathura, Krishna Temple, Mosque
× RELATED ஆக்கிரமிப்புகள் அகற்றம்