மராட்டியத்தில் பதவியில் உள்ள உத்தவ் தாக்கரே அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

டெல்லி: மராட்டியத்தில் பதவியில் உள்ள உத்தவ் தாக்கரே அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரிய  மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் ஒருவர் இறந்துவிட்டாலே அந்த மாநிலத்தில் அரசியல் சட்டம் செயல்படவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரர் விக்ரம் கெலோட் தேவையானால் குடியரசு தலைவருக்கு தனது கோரிக்கையை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கூறிய புகார் மும்பையில் எப்போதுமே இருந்து வருவதாக கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Related Stories:

>