பஞ்சாப், அரியானா, உ.பி.யில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதை கண்காணிக்க நீதிபதிகள் நியமனம்..!!

டெல்லி: பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசத்தில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதை கண்காணிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பிலோக்கூரை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், நீதிபதி மதன் பிலோக்கூருக்கு தேவையான உதவி செய்ய வேண்டும்.

Related Stories:

>