×

கூட்டணி குறித்து முடிவு எடுக்க கமலுக்கு அதிகாரம் வழங்கியது ம.நீ.ம செயற்குழு

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து முடிவு எடுக்க கமலுக்கு ம.நீ.ம செயற்குழு அதிகாரம் வழங்கியது. சென்னையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : executive committee ,alliance ,Kamal , M.N.M., Kamalhasan
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...