'800'திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என அரசியல் செய்கின்றனர்: பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்

டெல்லி: 800 திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என அரசியல் செய்கின்றனர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு வழங்க இயலாது என மத்திய அரசு கூறவில்லை; காலம் முடிவுற்றதால் இயலாது என கூறியுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியலாக்குகிறார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>