×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,863-க்கும் சவரன் ரூ.38,904-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai , Chennai, Gold prices
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...