×

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகல்: புதிய கேப்டன் ஆக ஈயன் மோர்கன் பொறுப்பேற்பு

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். எனவே புதிய கேப்டன் ஆக ஈயன் மோர்கன் பொறுப்பேற்றுள்ளார். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸூடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.

Tags : Dinesh Karthik ,Ian Morgan ,Kolkata Knight Riders , Kolkata Knight Riders, captaincy, Dinesh Karthik resignation, Ian Morgan
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?