×

இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்

டெல்லி: இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை - செப்டம்பர் வரையிலான காலாண்டில் கார்களின் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக சியாம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட பயணிகளின் வாகனங்களின் விற்பனை 17 சதவீதம் உயர்ந்துள்ளது.


Tags : India , India, vehicle sales, up 21.45 per cent
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!