×

புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை, அது தவறான தகவல்: பா.ஜ.க. நிர்வாகி ரவி

புதுச்சேரி: புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை, அது தவறான தகவல் என பா.ஜ.க. நிர்வாகி ரவி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் ரவி இத்தகைய தகவல் தெரிவித்தார்.



Tags : Ravi ,Tamil Nadu ,Puducherry ,BJP , Pondicherry, Tamil Nadu, Linkage Project, BJP Administrator Ravi
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...