×

கொரோனா தொற்றால் இறந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல் கீழ்ப்பாக்கம் இல்லம் வந்தடைந்தது

சென்னை: கொரோனா தொற்றால் இறந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல் கீழ்ப்பாக்கம் இல்லம் வந்தடைந்தது. ஓட்டேரி மயானத்திற்கு வெற்றிவேல் உடல் எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளது.


Tags : Vetrivel ,home , Corona, Ammukha Treasurer, Victory Body, Arrived at Kilpauk House
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...