×

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கான 1,300 வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கான 1,300 வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். ஆட்சியர் சண்முகசுந்தரம் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார்.


Tags : polling booths ,assembly constituencies ,Vellore district , Vellore, Assembly constituency, Polling list, Collector
× RELATED வாக்குச் சாவடிகளில்...