பயோ மெட்ரிக் முறையில் தொடர் கோளாறு: நியாயவிலை கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலமே ரேசன் பொருட்கள் வழங்க ஏற்பாடு..!!

சென்னை: ஸ்மார்ட் கார்டு மூலமே ரேசன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பயோ மெட்ரிக் முறையில் தொடர்ந்து கோளாறு ஏற்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் ரேசன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நியாயவிலை கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

Related Stories:

>