உ.பி. ஹத்ராஸ் வன்கொடுமை தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு

லக்னோ: உத்தரபிரதேசம் ஹத்ராஸ் வன்கொடுமை தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு பெற்றது. சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை உத்திரபிரதேச அரசிடம் விரைவில் தாக்கல் செய்கிறது. ஹத்ராஸில் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ.யும் தனியாக விசாரித்து வருகிறது.

Related Stories:

>