×

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தர்மபுரியை சேர்ந்த ஜீவா ( 43 ) என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஐயப்பனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற ஜீவா என்பவரை அக்டோபர் 14ம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. 


Tags : murder ,motorcyclist ,Pondicherry , Puducherry, two-wheeler, murder, culprit arrested
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு