×

ஐதராபாத்தில் உள்ள நடிகர் நாகர்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தீ விபத்து

தெலுங்கானா: ஐதராபாத்தில் உள்ள நடிகர் நாகர்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை தொடர் படப்பிடிப்புக்கு அரங்கம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.


Tags : fire ,Nagarjuna ,Annapurna ,Hyderabad ,studio , Hyderabad, Actor Nagarjuna, Annapurna Studio, Fire Accident
× RELATED பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில்...