×

சென்னையில் ம.நீ.ம. செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் கமல் தலைமையில் தொடங்கியது!

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் கமல் தலைமையில் தொடங்கியது. தி. நகரிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் கூட்டத்தில் ம.நீ.ம. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் கமல் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். ம.நீ.ம. -  உட்கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து உள்ளதால் தேர்தல் நிதி திரட்டுவது பற்றி கலந்தாய்வு செய்யப்படுகிறது.


Tags : Chennai ,Executive ,meeting ,Executive Committee ,Kamal ,chairmanship , Chennai, M.N.M. Executive Committee, Executive Committee Meeting, Kamal
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்