×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,028 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,947 கனஅடியில் இருந்து 10,028 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 99.66 அடியாகவும், நீர் இருப்பு 64.40 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத் தேவைக்காக டெல்டாவுக்கு 14,000 கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : Mettur Dam , The discharge of Mettur Dam is less than 10,028 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு