×

சேலத்தில் உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சேலம்: சேலத்தில் உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கந்தம்பட்டியை சேர்ந்த அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் சேலம் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்துள்ளார்.


Tags : Salem , An elderly man who was kept alive in a freezer box in Salem died without any treatment
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...