×

அக்டோபர் 16 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.75.95க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. டீசல் விலை 75.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : liter ,Chennai ,Diesel , October 16: A liter of petrol costs Rs 84.14 in Chennai; Diesel price goes up to Rs 75.95
× RELATED மார்ச்-28: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!