×

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு

பிஷ்ணுபூர்: மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags : magnitude earthquake ,Bishnupur ,Manipur , Earthquake, Manipur
× RELATED நாகாலாந்து மாநிலம் மொகோக்சங்க் பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்