×

அமமுக பொருளாளர் வெற்றிவேலின் மறைவையொட்டி ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும்: அமமுக

சென்னை: அமமுக பொருளாளர் வெற்றிவேலின் மறைவையொட்டி ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அமமுக தெரிவித்துள்ளது. அமமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vetrivel ,Ammu , vetrivel, ammk
× RELATED துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க...