×

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் - மு.க.ஸ்டாலின்

சென்னை: அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Vetrivel ,death ,MK Stalin ,DMK , MK Stalin, Vetrivel
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...