ஆக்ஷன் திரைப்பட விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 கோடி செலுத்த விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு !

சென்னை: ஆக்ஷன் திரைப்பட நஷ்டம் காரணமாக நடிகர் விஷாலிடம் ரூ.8 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வாரத்தில் ரூ.4 கோடி செலுத்த விஷாலுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில்  உயர்நீதிமன்றம் ஆணையை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>