மண்டப முன் பண தொகையை திருப்பி கொடுக்க பிறப்பித்த அரசாணை: அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை: திருமண மண்டப முன் பண தொகையை திருப்பி கொடுக்க பிறப்பித்த அரசாணையை எதிர்த்து  திருமண மண்டப உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கால் திருமணங்கள் ரத்தானதால் முன்பணம் திருப்பி கொடுக்க தமிழக அரசு அறிவித்திருந்தது.

Related Stories:

>