×

புதுச்சேரியில் வன பாதுகாவலர் மீது பாலியல் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் வன பாதுகாவலர் தினேஷ் கண்ணன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரி புகார் அளித்த நிலையில் தினேஷ் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், புகார் அளித்த பெண் அதிகாரி வன துணை பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

Tags : forest ranger ,Pondicherry , Puducherry, Forest Ranger, abuse , Complaint
× RELATED ஒரத்தநாட்டில் பொதுமக்கள் புகார் மனு மீதான குறைதீர் முகாம்