×

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓ.பி.சி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டு வழங்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Tags : In medical study, OBC, 50% reservation, adjournment of judgment
× RELATED தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய...