தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்த 5 கடைகளுக்கு பூட்டு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்த 5 கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. 5 கடைகளை பூட்டி அம்மாப்பேட்டை வேளாண்துறை மண்டல அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். உரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கூடுதல் விலை வைத்து உரம் விற்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories:

>