×

சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் செந்தில்குமார் இயக்குனராக நியமனம் செய்ய தடை

சென்னை: சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் செந்தில்குமார் இயக்குனராக நியமனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இயக்குனராக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்ட அரசாணை எதிர்த்த வழக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Health Senthilkumar , Department of Health, Additional Director, Senthilkumar, Appointment, Prohibition
× RELATED வேளாண் உதவி இயக்குனர் தகவல் பயணிகள் யாருமின்றி