×

2020-21 கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை: மத்திய அரசு தகவல்

டெல்லி: 2020-21 கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நடப்பாண்டில் இடஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.


Tags : Medical Studies, OBC Division, Reservation, Federal Government, Information
× RELATED மருத்துவ படிப்பில்...