சென்னை தலைமை செயலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக முதன்மை செயலாளர் பேட்டி

சென்னை: சென்னை தலைமை செயலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக முதன்மை செயலாளர் கூறினார். மேலும் ஊழியர்கள் ஆக்சிமீட்டர்கள், வெப்ப ஸ்கேனர்களை வாங்கி பயன்படுத்துமாறு முதன்மை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>