×

தலைவி மற்றும் குயின் தொடரை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் நவம்பர் 10, 11ம் தேதியில் இறுதி விசாரணை

சென்னை: தலைவி மற்றும் குயின் தொடரை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் நவம்பர் 10, 11ம் தேதியில் இறுதி விசாரணையானது நடைபெறும் என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. தலைவி திரைப்படத்தில் தனது தந்தையை தவறாக சித்தரித்துள்ளதாக ஜெ.தீபா குற்றச்சாட்டி உள்ள நிலையில் படத்தின் கதையை தெரிந்து கொள்ளாமல் தீபா பொய் குற்றச்சாட்டு என்று பட நிறுவனம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : hearing ,queen ,J.Deepa , thalaivi , Film, J.Deepa, Final Inquiry
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...