×

ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரி நிலுவை ரூ.6.50 லட்சத்தை மாநகராட்சியிடம் செலுத்தினார் நடிகர் ரஜினி

சென்னை: ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரி நிலுவை ரூ.6.50 லட்சத்தை மாநகராட்சியிடம் நடிகர் ரஜினி செலுத்தினார். சொத்து வரி நிலுவையை செலுத்த இன்று இறுதி நாள் என்பதால் முழு தொகையையும் செலுத்தியுள்ளார். கோடம்பாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.6.50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.


Tags : Rajini ,corporation ,Raghavendra Mandapam , Property tax for Raghavendra Mandapam, paid by actor Rajini
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு