2015-16 திட்டப்படி மலைப்பகுதி மேம்பாடு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை: பொன்னையன் பேட்டி !

சென்னை: 2015-16 திட்டப்படி மலைப்பகுதி மேம்பாடு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று திட்டக்குழு துணைத் தலைவர் பொன்னையன் பேட்டியளித்துள்ளார். மேலும், கொரோனாவுக்காக கேட்ட நிதியையும் முழுமையாக மத்திய அரசு தரவில்லை. மண்வள பாதுகாப்பு, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: