×

800 திரைப்பட விவகாரம் : நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் !

சென்னை: தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என்று 800 திரைப்பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Bharathiraja ,Vijay Sethupathi , 800, Actor Vijay Sethupathi, Director Bharathiraja, Letter
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்