×

நாட்டில் இதுவரை 9.12 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்

டெல்லி: நாட்டில் இதுவரை 9,12,26,066 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 11,36,183 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags : ICMR ,country , In the country, 9.12 crore samples, tested, ICMR
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...