×

அப்துல் கலாமின் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி: கமல்ஹாசன் ட்விட் !

சென்னை: அப்துல் கலாமின் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி என்றும், என்னை அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். கலாமின் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சிந்தனையினரையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Abdul Kalam ,Kamal Haasan , Abdul Kalam, Kamal Haasan, Tweet
× RELATED அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்..