×

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசு  தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர். அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Narendra Modi ,Abdul Kalam ,birthday , Prime Minister Narendra Modi pays tribute to late former President Abdul Kalam on his birthday
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...