×

அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யக் கோரி திமுக இளைஞரணி இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை : அண்ணா பல்கலை., உறுப்புக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

Tags : Anna University. ,Vander Surappa ,youth protest ,removal ,DMK , Anna University., Vice Chancellor, Surappa, Dismissal, DMK Youth, Demonstration
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...