×

கர்நாடகாவில் இருந்து வேலூருக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பெங்களூரு : கர்நாடகாவில் இருந்து வேலூருக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேனை கைப்பற்றிய போலீசார் அனிர்குமார் என்பவரை கைது செய்தனர்.

Tags : Vellore ,Karnataka , Karnataka, Vellore ,, Gudka, confiscation
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...