அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீ வைத்திய வீரராகவ கோயில் தேவஸ்தானத்தின் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத் வெளியிடப்பட்டுள்ளஅறிக்கை: கொரோனா தொற்றுக்காரணமாக அரசாங்க பரிந்துரைப்படி, திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் சார்பாகஅமாவாசையை முன்னிட்டு இன்று (15 தேதி) மதியம் 12 மணி முதல் நாளை 16 இரவு வரை பக்தர்கள் தரிசனம் கிடையாது. எனவே பக்தர்கள் யாரும் வருகை தர வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>