கிருஷ்ணகிரியில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21 ஆண்டுகளாக பணியாற்றினார். போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக முதலமைச்சர் தனிப்பிரிவில் 2019-ல் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். முதன்மை கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது அம்பலமானது.

Related Stories:

>