×

ஐபிஎல் டி20: இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

துபாய்: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்  தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச உள்ளது. இதுவரை டெல்லி அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது.

Tags : IPL T20 ,Delhi ,match ,Rajasthan , IPL T20, Delhi, Rajasthan
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்