×

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க ஏன் கோயில்நிதி பயன்படுத்தப்படுகிறது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: உபரி நிதியை பயன்படத்தக்கூடாது என நிரந்திர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க ஏன் கோயில்நிதி பயன்படுத்தப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. பெரிய கோவில்கள் உபரி நிதியில் இருந்து ரூ.10 கோடி ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அறநிலைய அதிகாரிகள் அனைத்து விசாரணைக்கும் ஆஜாரக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.


Tags : charity official ,Chennai High Court , Charitable Trustee, Car Buy, Temple Finance, Chennai High Court
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...