×

ரூ.9,627 கோடி கூடுதல் கடன் வாங்க தமிழக அரசுக்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி

டெல்லி: ரூ.9,627 கோடி கூடுதல் கடன் வாங்க தமிழக அரசுக்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு தற்போது அளிக்கப்படவில்லை என்பதால் கூடுதல் கடன் வாங்க தமிழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Union Finance Ministry ,government ,Tamil Nadu , The Union Finance Ministry has given permission to the Tamil Nadu government to borrow an additional Rs 9,627 crore
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர் உடலை...