×

நீதிமன்ற உத்தரவை மீறி 32 சிபிஎஸ்இ பள்ளிகள் முழு கல்விக்கட்டணம் வசூலித்ததாக புகார்

டெல்லி: நீதிமன்ற உத்தரவை மீறி 32 சிபிஎஸ்இ பள்ளிகள் முழு கல்விக்கட்டணம் வசூலித்ததாக சிபிஎஸ்சி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : schools ,CBSE , Court order, 32 CBS school, full tuition, complaint
× RELATED 35 சதவீத கட்டணத்தை மட்டும்...