×

விவசாயிகளை வேதனைத் தீயில் துடிக்க விடும் அதிமுக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.: ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளை வேதனைத் தீயில் வெந்து துடிக்கவிடும் அதிமுக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கொள்முதல் நிலையங்களில் உச்சவரம்பின்றி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : government ,AIADMK ,Stalin , The AIADMK government's move to torment the peasantry is reprehensible: Stalin
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...