×

சென்னை அம்பத்தூரில் புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலை தரமில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார்

சென்னை: சென்னை அம்பத்தூரில் புதிதாக  போடப்பட்டுள்ள தார் சாலை தரமில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 83-வது வார்டில் மாதனங்குப்பத்தில் தரமில்லா சாலை போடப்பட்டுள்ளது. தார் சாலையை வெறும் கைகளால் பெயர்த்துபோடும் அளவுக்கு மோசமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.


Tags : public ,tar road ,Chennai Ambattur , In Chennai Ambattur, tar road, substandard, public, complaint
× RELATED மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்