×

சொத்து வரியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி, தனிவட்டி விதிப்பதை தவிர்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: சொத்து வரியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி, தனிவட்டி விதிப்பதை தவிர்க்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை அக்.15-ம் தேதிக்கு செலுத்த வேண்டும். இதுவரை சொத்துவரி செலுத்திய 5.18 லட்சம் பேருக்கு ரூ.4.56 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.


Tags : corporation , Corporation instruction to pay property tax on time and avoid levying personal interest
× RELATED சென்னையில் சொத்துவரிக்கான தனிவட்டி 0.5...