×

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2021 ஜனவரி 31 வரை சண்முகத்தின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Shanmugam ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Chief Secretary, Shanmugam, tenure, 3 months, Government of Tamil Nadu
× RELATED தமிழகத்தில் கலை நிகழ்ச்சிகளை 25ம் தேதி...